உங்கள் தளத்திற்கு தனிக் கொள்கை ( PRIVACY POLICY) கொண்டு வருவது எப்படி?
( PRIVACY POLICY)
அதாவது தமது தளத்திற்கான ”தனிக் கொள்கை” உருவாக்குவது பற்றித்தான்.
கீழுள்ள படிகளை செய்வதன் மூலம் இலகுவாக Privacy Policy உருவாக்கிக் கொள்ள முடியும்.
01. கீழுள்ள படிவத்தை நிரப்புங்கள்
02. உங்கள் படிவத்தின தோற்றத்தை Preview என்பதை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் அதன் தோற்றத்தை கண்டு கொள்ள முடியும்.
03. Copy & Paste செய்து உங்கள் தளத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.
04. கீழ் வரும் Code இல் உங்கள் தளத்தில் இல்லாத ஏதும் வந்தால் அழித்து விட முடியும்.
உங்களது தனிக் கொள்கையை சில நிமிடங்களில் உங்கள் ப்ளாக்கில் சேர்த்து விட முடியும்.
Comments
Post a Comment