விண்டோஸ்ஹேக்கிங் New Folder Hacking
· Jun 14, 2010
·ஜிஎஸ்ஆர்
·ஒருவரிகருத்து: வாழ்க்கைசிலருக்குநாடகமாகஇருக்கிறது, நாடகம்சிலருக்குவாழ்க்கையாகஇருக்கிறது.
கணினியில்மைக்ரோசாப்டின்விண்டோஸ்இயங்குதளத்தில்நாம்புதிதாகஒருபோல்டர்உருவாக்கும்போதுஅதன்பெயர் New Folder என்பதாகஇருக்கும்நாம்இப்போதுபார்க்கபோவதுஅந்த New Folder என்பதற்குபதிலாகநாம்விரும்பும்படியானஒருபெயரில்போல்டர்உருவாகினால்நன்றாய்இருக்கும்தானேஅதுதான்இந்தமுயற்சி.
முதலில்நீங்கள்தரவிறக்கிகொள்ளவும்இதன்உள்ளேஒரு Resource Hacker மற்றும் Replacer இரண்டும்வைத்துள்ளேன்கணினியில்உள்ளdllகோப்புகளைதிறக்க Resource Hacker அவசியம்என்னநண்பர்களேதரவிறக்கம்செய்தாகிவிட்டதா? முதலில் Resource Hacker மென்பொருளைஇயக்கி File என்பதில்கிளிக்கி Open என்பதைதெரிவுசெய்துதிறக்கும்பாப்அப்விண்டோவில்இதை C:\WINDOWS\system32\shell32.dll (C:\WINDOWS\system32\shell32.dll உங்கள்இயங்குதளம் D:\யில்நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32\shell32.dll என்பதாகஇருக்கும்) காப்பிஎடுத்து File Name என்பதில்ஒட்டி Open என்பதைகிளிக்கவும்சந்தேகத்திற்குபடத்தைபார்க்கவும்.
இனிஇடதுபக்கம்பாருங்கள் String Table எனஇருக்கும்அதில்போல்டர்பெயர் 1896 அதைகிளிக்கிடேபிள் 1033 கிளிக்கிவலதுபக்கம்பாருங்கள்முதல்இரண்டுவரிசையில்தான்நாம்மாற்றம்மேற்கொள்ளபோகிறோம்நான் New Folder என்பதைGsrஎனமாற்றியிருக்கிறேன்அடுத்ததாக New Shortcut என்பதைGsr Shortcut எனமாற்றியிருக்கிறேன்நீங்கள்உங்களுக்குபிடித்தபெயரைமாற்றிக்கொள்ளுங்கள்இனிஅடுத்ததாக Compile Script என்பதைதெரிவுசெய்துஓக்கேகொடுத்துவிடுங்கள்இனிஇதை File என்பதில்கிளிக்கிஅதில் Save as என்பதைதெரிவுசெய்து shell32.dll என்கிறபெயர்கொடுத்துஉங்கள்டெஸ்க்டாப்பில்சேமித்துவிடுங்கள்.
சரிகணினியின்dllகோப்பில்மாற்றம்செய்தாகிவிட்டதுஇனிஅடுத்துநீங்கள்முன்னமேதரவிறக்கியகோப்பில் Replacer என்கிறபெயரில்ஒரு Command பைல்இருக்கிறதல்லவாஅதைவழக்கம்போலஇருமுறைகிளிக்கவும்இபோதுகமாண்ட்விண்டோதிறந்திருக்கும்இனிசொல்வதைகொஞ்சம்கவணமாகசெய்துவிடுங்கள் C:\WINDOWS\system32 (C:\WINDOWS\system32 உங்கள்இயங்குதளம் D:\யில்நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32 என்பதாகஇருக்கும்) சென்றுஅங்குஇருக்கும் shell32.dll என்கிறபைலை (Drag & Drop) இழுத்துநாம்திறந்துவைத்திருக்கும்கமாண்டில்இழுத்துவிட்டுஒருஎண்டர்கொடுக்கவும்அடுத்ததாகநாம்முன்னமே Save as மூலமாகஒரு shell32.dll என்பதைடெஸ்க்டாப்பில்சேமித்திருந்தோம்அதுநினைவிருக்கிறதாஇப்போதுஅந்த shell32.dll பைலை (Drag & Drop) கமாண்டிற்குள்இழுத்துவிடவும்இப்போதுநீங்கள்இதைமாற்றவிரும்புகிறீர்களாஎன்பதாகஒருசெய்திவரும்அதில்ஆம்என்பதற்கு Y வேண்டாம்என்பதற்கு N எனஇருக்கும்நீங்கள் Y எனகீபோர்டில்அழுத்தவும்இனிஉங்கள்கமாண்டில்சிறியபேக்கப்நடப்பதைகாணலாம்எல்லாம்முடிந்ததும்உங்கள்கணினியை (Reboot) ரீஸ்டார்ட்செய்துவிடுங்கள்அவ்வளவுதான்.
மீண்டும்பழையநிலைக்குகொண்டுவருவதற்குஇதேசெயல்முறையைபின்பற்றவும்என்னநண்பர்களேஇந்ததகவல்உங்களுக்குஉபயோகமானதாகஇருக்கிறதாஇருப்பின்உங்கள்நண்பர்களுக்கும்சென்றடையஉதவுங்கள்இதில்ஏதேனும்சந்தேகம்இருப்பின்தயவுசெய்துகருத்துரையில்பதியவும்.
குறிப்பு: சின்னசின்னபாரட்டுகளிலும்அங்கீகாரத்திலும்வாழ்க்கையின்சுவராஸ்யம்பலமடங்குஅதிகரிக்கும்அதற்குநான்மட்டும்விதிவிலக்கா? பாரட்டுங்கள்நட்பைகொண்டாடுங்கள், குறைகளைசுட்டிகாட்டுங்கள்நிறைகளைபகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
என்றும்அன்புடன்
ஞானசேகர்

மேலும்படிக்க: விண்டோஸ்ஹேக்கிங் New Folder Hacking ~ புரியாதகிறுக்கல்கள்http://gsr-gentle.blogspot.com/2010/06/new-folder-hacking.html#ixzz2gZBngImZ
ஜிஎஸ்ஆர்
Comments
Post a Comment